JAN 08 PARICHAY Exam in Veppur Center




இன்று 08  ஜனவரி 2023. ஞாயிற்றுக்கிழமை.


ஹிந்தி அகாடெமி தாளாளர் & பிறமொழி பிரிவு மாவட்ட  துணைத் தலைவர் பரமசிவம் முன்னிலை வேப்பூர் பள்ளியில் இன்று PARICHAY EXAM நடந்துள்ளது.

இந்தத் தேர்வில் சுமார் 200 பேர் திட்டக்குடி தொழுதூர் வேப்பூர் பெரம்பலூர் பாடலூர் ST FRANCIS SCHOOL  ஸ் மாணவர் கலந்துகிட்டாங்கள்.





 January 08 PARICHAY Exam is Conducted on Ramakrishna School


    आज 08  जनवरी 2023.




 


कोई टिप्पणी नहीं: