Types of Karak in Hindi and Tamil Explanation With Example


कारक कितने प्रकार है ? सोदाहरण समझाइए ।
வேற்றுமை உருபு எத்தனை வகை படும் ? அறிவுறுத்துங்கள்
कारक आठ प्रकार है ।
வேற்றுமை உருபு எட்டு வகை படும் 
वे हैं :- 
१)करता कारक :- முதல் வேற்றுமை உருபு  विभक्ति அடையாளம்(ने) இதற்கு அர்த்தம் கிடையாது   (இறந்த காலத்தில்  எதை ,யாரை என்ற கேள்வி க்கு  பதில் வரும் அப்போது எழுவாயுடன் நே என்ற வேற்றுமை உருபு வரும் )
२)कर्म कारक இரண்டாம் வேற்றுமை உருபு (को)ஐ அவனை , அவளை , அதை
३)करण कारक மூன்றாம் வேற்றுமை உருபு (से) ஆல் ,உடன் ,
४)संप्रदान कारक :- நான்காம் வேற்றுமை உருபு (को)க்கு
५)अपादान कारक :-ஐந்தாம் வேற்றுமை உருபு (से)இருந்து, காட்டிலும்
६) संबंध कारक :-ஆறாம் வேற்றுமை உருபு( का ,के ,की) உடைய
७)अधिकरण कारक :-ஏழாம் இல் ,மேல் வேற்றுமை உருபு (में,पर)
८) संबोधन कारक :- எட்டாம் வேற்றுமை உருபு (हाय,से ,हो ,ओ,अरे) விளிசொற்கள்
कर्ता कारक :-  எழுவாய் வேற்றுமை
  क्रिया को करने वाली संज्ञा या सर्वनाम के रूप को  कर्ता कारक कहते हैं ।ஒரு செயலை செய்பவனைக் குறிக்கும்  பெயர் சொல் அல்லது பிரதி பெயர் சொல்லின் வடிவம்  கர்தா காரக் ஆகும்
   इस की विभक्ति  (ने) है । இதன் அடையாளம் (நே)
    यह सकर्मक क्रिया के भूतकाल में करता के साथ आता है। இது செயபடு பொருள் குன்றா வினையுடன்  இறந்த காலத்தில் எழுவாய் உடன் வருகிறது.
उदा:-
  राम ने फल खाया । இராமன் பழம் சாப்பிட்டான் .இராமன் எழுவாய்  எதை சாப்பிட்டான் பழம் சாப்பிட்டான்
  कमला ने पत्र लिखा । கமலா பழம் சாப்பிட்டால் .
कर्म कारक :- செயல்படு பொருள் வேற்றுமை
     क्रिया का फल कर्ता पर  न पड़कर किसी दूसरी संज्ञा या सर्वनाम पर  पड़ता है । 
      इसे कर्म कारक कहते हैं ।
  इस की विभक्ति "को"  है।
 यह विभक्ति अप्राणी वाचक शब्द के साथ साधारणतः जोड़ा नहीं जाता । जैसे :-माऀ ने बालक को बुलाया।
बच्चा दूध पीता है ।
 வினை சொல்லின் பயன் எழுவாயை சாராமல்  பெயர் சொல் மற்றும் பிரதி பெயர்சொல் செயல்படு பொருளை சார்ந்து இருக்கும் 
செயல்படு பொருளுடன்  கோ என்னும் வேற்றுமை உருபு வரும்போதும் , செயல்படு பொருள் தொக்கி நிற்கும் போது ம் வினைச்சொல் ஆண்பால் ஒருமையாகவே இருக்கும்
 உதாரணம்:-
    அம்மா குழந்தை(யை) கூப்பிட்டாள்.
குழந்தை பால் (லை) குடிக்கிறது
३)करण कारक:- கருவி பொருள்
क्रिया के साधन का बोध करानेवाले  संज्ञा या सर्व नाम का रूप करण कारक है ।
  इस का विभक्ति" से " है । வினை சொல்லின் கருவி பொருளை தெரியப்படுத்தும்  பெயர் சொல் அல்லது பிரதி பெயர்சொலை கருவி பொருள் வேற்றுமை என்று கூறுகிறோம். 
இதன் அடையாளம் "ஸே"
உதாரணம்:-
 कलम से लिखो ।
பேனாவால் எழுது .
हम रेल से दिल्ली गये ।
நாங்கள் ரயிலில்  (உடன்)டில்லி சென்றோம்
४) संप्रदान कारक :-  கொடுத்தல் வேற்றுமை உருபு को க்கு
जिस केलिए क्रिया की जाती है । उस का
बोध करानेवाले संज्ञा या सर्वनाम के रूप को संप्रदान कारक कहते हैं ।
 எதற்காக வினை சொல்  சொல்ல படுகிறதோ   பெயர் சொல் அல்லது பிரதி பெயர்சொல்லின் உருவை தெரிய படுத்துவது நான்காம் வேற்றுமை உருபு .
इस की  विभक्ति चिह्न को, के लिए है।
இதன் அடையாளம்  கோ , கேலியே 
 उदा:-
     मैं ने गणेश को दस रुपए दिया ।
     நான் கணேஷ் க்கு பத்து ருபாய் கொடுத்தேன்.
     बच्चों को कहानी सुनाओ ।
    குழந்தை க்கு கதை சொல்.
५)अपादान कारक :-பிறித்தல் வேற்றுமை உருபு  से இருந்து , காட்டிலும்
       किसी  वस्तु  से अलग होना या तुलना या डरने का बोध करानेवाले संज्ञा या सर्वनाम के रूप को अपादान कारक है।
ஏதேனும் பொருள் பிரிதல் அல்லது  ஏதாவதுடன் ஒப்பிடுதல் அல்லது பயன்படும் தன்மையை அறிவுறுத்தும்  பெயர் சொல் அல்லது பிரதி பெயர்சொலை ஐந்தாம் வேற்றுமை உருபு என்று சொல்லு கிறோம்.
 इस की विभक्ति चिह्न "से" है ।
இதன் அடையாளம் "ஸே"
जैसे:-
   गाड़ी स्टेशन से निकलती है।
வண்டி ஸ்டேஷனில் இருந்தது புறபடுகிறது.
आम से कटकल बड़ा है।
மாம்பழத்தை விட பலா பழம் பெரியது
मेरा दोस्त सांय से डरता है ।
என் நண்பன் பாம்பிடம் பயப்படுகிறான்
६) संबंध कारक உடைமை வேற்றுமை உருபு का, के, की
किसी  दूसरे वस्तु के साथ संबंध प्रकट करनेवाला संज्ञा या सर्वनाम के रूप है संबंध कारक।
  ஏதேனும் பொருள் வேறு ஒன்றுடன்  தொடர்பை வெளிப்படுத்துகிறதோ அது உடைமை வேற்றுமை உருபு ஆகும்.
इस की विभक्ति चिह्न का, के,की  है।
இதன் அடையாளம் கா, கே ,கி
उदा:-
  राम का भाई लक्ष्मण है।
  राम की पत्नि सीता है।
  सीता के पति राम है।
७) अधिकरण कारक :- இடபொருள் வேற்றுமை உருபு में, पर
शब्दों के आधार का बोध करानेवाले संज्ञा या सर्वनाम के रूप को अधिकरण कारक है ।
    சொல்லின் அடிபடை அறிவை செய்விக்கின்ற பெயர் சொல் அல்லது பிரதி பெயர் சொல் லின் வடிவம் இடபொருள் வேற்றுமை உருபு ஆகும்.
 इसकी विभक्ति चिह्न में,पर है।
இதன் அடையாளம் மேம். பர்
उदाहरण:-
   घर में कौन है ?
   வீட்டில் யார்?
    मेज पर क्या है ।
   மேஜை மீது என்ன        இருக்கிறது.
८) संबोधन कारक :- விளி வேற்றுமை உருபு हे , रे , अरे , हाय
किसी को पुकारने का बोध करानेवाले शब्द को संबोधन कारक कहते हैं ।
யாரையேனும் அழைக்க பயன் படும் சொல் விளி வேற்றுமை ஆகும்.
उदाहरण:-  
   हाय  भगवान । , अरे जल्दी आओ । 
भूत काल में कुछ अपबाद शब्द 
ला ,बोल ,मिल,भूल, लग सक ,चुक के साथ   "ने" का प्रयोग नहीं है ।

कोई टिप्पणी नहीं: